விருச்சிக ராசிக்காரர்களே...செலவில் கவனம் வையுங்க

Aadmika
Aug 27, 2024,10:23 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 27 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - உயர்வு

ரிஷபம் - உதவி

மிதுனம் - அசதி

கடகம் - போட்டி

சிம்மம் - ஆதரவு

கன்னி - நட்பு

துலாம் - நன்மை

விருச்சிகம் - செலவு

தனுசு - லாபம்

மகரம் - கவலை

கும்பம் - வெற்றி

மீனம் - சுகம்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்