கன்னி ராசிக்காரர்களே...கவனமாக இருங்க

Aadmika
Aug 26, 2024,10:09 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 26 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - நன்மை

ரிஷபம் - பாசம்

மிதுனம் - சோர்வு 

கடகம் - செலவு

சிம்மம் - பாசம்

கன்னி - கவனம்

துலாம் - பயணம்

விருச்சிகம் - பெருமை

தனுசு - சிந்தனை

மகரம் - முயற்சி

கும்பம் - ஆதரவு

மீனம் - சுபச்செலவு


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்