தனுசு ராசிக்காரர்களே பொறுமையை கடைபிடிக்க வேண்டிய காலம்

Aadmika
Aug 25, 2024,09:55 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 25 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உயர்வு

ரிஷபம் - பாராட்டு

மிதுனம் - நலம் 

கடகம் - தோல்வி

சிம்மம் - இரக்கம்

கன்னி - அலைச்சல்

துலாம் - பொறுமை

விருச்சிகம் - சோதனை

தனுசு - கோபம்

மகரம் - நிம்மதி

கும்பம் - பகை

மீனம் - வெற்றி


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்