இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு

Aadmika
Aug 20, 2024,09:58 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 20 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - நன்மை

மிதுனம் - பயம்

கடகம் - ஆக்கம்

சிம்மம் - குழப்பம்

கன்னி - அன்பு

துலாம் - லாபம்

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - நலம்

மகரம் - உயர்வு

கும்பம் - சோர்வு

மீனம் - பாசம்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்