இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தான் இன்பமும், பணமும் தேடி வர போகுது

Aadmika
Aug 18, 2024,10:39 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 18 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - துணிவு

ரிஷபம் - பக்தி

மிதுனம் - நட்பு

கடகம் - நலம்

சிம்மம் - தனம்

கன்னி - இன்பம்

துலாம் - போட்டி

விருச்சிகம் - பெருமை

தனுசு - செலவு

மகரம் - உறுதி

கும்பம் - சுகம்

மீனம் - ஆக்கம்