இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்குது

Aadmika
Aug 16, 2024,09:51 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 16 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - இன்பம்

ரிஷபம் - பெருமை

மிதுனம் - அன்பு

கடகம் - வெற்றி

சிம்மம் - போட்டி

கன்னி - சோர்வு

துலாம் - அமைதி

விருச்சிகம் - முயற்சி

தனுசு  - ஓய்வு

மகரம் - பாராட்டு

கும்பம் - இரக்கம்

மீனம் - பாசம்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்