இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சோதனை காலம் தான்

Aadmika
Aug 14, 2024,10:10 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 14 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - அமைதி

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - வெற்றி

கடகம் - நட்பு

சிம்மம் - கோபம்

கன்னி - பயம்

துலாம் - பெருமை

விருச்சிகம் - சிரமம்

தனுசு - சோதனை

மகரம் - முயற்சி

கும்பம் - லாபம்

மீனம் - புகழ்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்