இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவங்க தான்

Aadmika
Aug 13, 2024,09:40 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 13 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - செலவு

ரிஷபம் - தடை

மிதுனம் - நட்பு

கடகம் - வரவு

சிம்மம் - எச்சரிக்கை

கன்னி - அமைதி

துலாம் - பிடிவாதம்

விருச்சிகம் - நன்மை

தனுசு - போட்டி

மகரம் - பரிசு

கும்பம் - நஷ்டம்

மீனம் - மகிழ்ச்சி


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்