இன்று அன்பு, வெற்றி, மகிழ்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு தான்

Aadmika
Aug 11, 2024,10:08 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 11 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம்  -உயர்வு

ரிஷபம் - கோபம்

மிதுனம் - அன்பு

கடகம் - போட்டி

சிம்மம் - வெற்றி

கன்னி - நன்மை

துலாம் - பகை

விருச்சிகம் - இன்பம்

தனுசு - உறுதி

மகரம் - பெருமை

கும்பம் - மகிழ்ச்சி

மீனம் - அறிவு