மார்ச் 25 - இன்றைய நாளுக்குரிய தனிச்சிறப்பு என்ன?

Aadmika
Mar 25, 2023,09:54 AM IST
இன்று மார்ச் 25 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 11
கிருத்திகை, சதுர்த்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

இரவு 08.06 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. மாலை 04.40 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. மாலை 04.40 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

என்ன செய்ய ஏற்ற நாள் ?

சாஸ்திரம் கற்பதற்கு, நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்வதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, மூலிகை செடிகள் பயிரிடுவதற்கு ஏற்ற நாள்.

யாரை வழிபட வேண்டும்?

சதுர்த்தி திதி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் தீரும். மாலையில் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவதால் முருகப் பெருமானையும் வழிபட்டால் வாழ்வில் நன்மைகள் பெருகும்.