ஏப்ரல் 26 - இன்று யாரை வழிபட நன்மை பிறக்கும் ?
இன்று ஏப்ரல் 26, 2023 புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 13
வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், சமநோக்கு நாள்
பகல் 12.56 வரை சஷ்டி, பிறகு சப்தமி திதி உள்ளது. அதிகாலை 05.34 வரை திருவாதிரை, பிறகு புனர்பூசம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 05.34 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்யலாம் ?
நோய்க்கு மருந்து சாப்பிட, ஆபரணம் செய்வதற்கு, வாகனம் வாங்குவதற்கு, விவசாய பணிகளை துவங்க ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை வளர்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமையும்.