இன்று வெற்றி, லாபத்தை பெற போகும் 3 ராசிகள்... உங்க ராசி இதில் இருக்கா?

Aadmika
Jul 03, 2024,11:02 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 03 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - லாபம்

ரிஷபம் - உதவி

மிதுனம் - நட்பு

கடகம் - பகை

சிம்மம் - ஆர்வம்

கன்னி - வெற்றி

துலாம் - புகழ்

விருச்சிகம் - அச்சம்

தனுசு - அமைதி

மகரம் - யோகம்

கும்பம் - போட்டி

மீனம் - எச்சரிக்கை