ஜனவரி 28 - தைரியம் பெருக சூரிய பகவானை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jan 28, 2024,09:30 AM IST

இன்று ஜனவரி 28, 2024 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, தை 14

தேய்பிறை,கீழ்நோக்கு நாள்


அதிகாலை 03.35 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திரிதியை திதியும் உள்ளது. மாலை 03.54 வரை மகம் நட்சத்திரமும், அதற்கு பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.35 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு 03.54 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - மாலை3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூராடம், உத்திராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வயல் வாங்குவதற்கு, மருந்து உண்பதற்கு, ஓவியம் வரைவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சூரிய பகவானை வழிபடுவதால் மன தைரியம் ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - அதிர்ஷ்டம்

மிதுனம் - நிம்மதி

கடகம் - பாராட்டு

சிம்மம் - புகழ்

கன்னி - வெற்றி

துலாம் - அமைதி

விருச்சிகம் - ஓய்வு 

தனுசு - பக்தி

மகரம் - கோபம்

கும்பம் - நட்பு

மீனம் - ஆர்வம்