மே 07 - இந்த நாளில் என்னென்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?

Aadmika
May 07, 2023,10:17 AM IST

இன்று மே 07, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 24

தேய்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.33 வரை துவிதியை, பிறகு திரிதியை திதி உள்ளது. இரவு 09.23 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.55 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, அபிஷேகம் போன்ற பிரார்த்தனைகள் நிறைவேற்ற, கண்கள் சார்ந்த சிகிச்சைகள் மேற்கொள்ள உகந்த நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சிவ பெருமானை வழிபட எண்ணத்தில் தெளிவு உண்டாகும்.


"நாங்க இருக்கோம்டா செல்லம்".. கைவிடப்பட்ட பெண் குழந்தையை தத்தெடுக்க போட்டா போட்டி!