செப்டம்பர் 28 - நன்மைகள் பெருக ஷீரடி சாய்பாபாவை வழிபட வேண்டிய நாள்

Hamridha
Sep 28, 2023,10:13 AM IST

இன்று செப்டம்பர் 28, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி 11

மிலாடி நபி, ஷீரடி சாய்பாபா அவதார தினம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 06.46 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. காலை 04.23 வரை சதயம் நட்சத்திரமும் பிறகு பூரட்டாதி திதியும் உள்ளது. காலை 04.23 வரை சித்தயோகமும் பிறகு காலை 06.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - கிடையாது

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


ஆலோசனை கூட்டம் அமைப்பதற்கு, மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஷீரடி சாய்பாபாவின் அவதார தினம் என்பதால் சாய் நாதனை வழிபட எண்ணத் தெளிவு ஏற்படும்.


இன்றைய ராசிபலன்: 


மேஷம் - வரவு

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - செலவு

கடகம் - ஆதரவு 

சிம்மம் - சோர்வு

கன்னி - வெற்றி

துலாம் - கவலை

விருச்சிகம் - நன்மை

தனுசு - ஆர்வம்

மகரம் - போட்டி

கும்பம் - சாந்தம்

மீனம் - வளர்ச்சி