செப்டம்பர் 25 .. இன்று கிணறு வெட்ட நல்ல நாள்!
Sep 25, 2023,08:05 AM IST
இன்று செப்டம்பர் 25, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 08
ஏகாதசி, திருவோணம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 04.02 வரை தசமி திதியும் பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 09.12 வரை உத்திராடம் நட்சத்திரமும் பிறகு திருவோண நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை அமிர்தயோகமும் பிறகு காலை 09.12 வரை மரணயோகமும், பிறகு அளிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
புரட்டாசி மாதத்தில் ஏகாதசியும், திருவோணமும் ஒரே நாளில் இணைந்து வருவதால் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - பகை
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - குழப்பம்
கடகம் - வரவு
சிம்மம் - சுகம்
கன்னி - தாமதம்
துலாம் - இன்பம்
விருச்சிகம் - தடை
தனுசு - நட்பு
மகரம் - அச்சம்
கும்பம் - கவலை
மீனம் - போட்டி