செப்டம்பர் 16 - மனக்குழப்பங்கள் நீங்க சந்திரனை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Sep 16, 2023,09:38 AM IST

இன்று செப்டம்பர் 16, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 30

சந்திர தரிசனம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 09.32 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 08.41 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.30 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை 


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


விவசாய பணிகளை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு, நீர் நிலை பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


எந்ந தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சந்திர பகவானை வழிபட மனதில் குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - குழப்பம்

ரிஷபம் - தடை

மிதுனம் - இன்பம்

கடகம் - அச்சம்

சிம்மம் - கவலை

கன்னி- முயற்சி

துலாம் - இரக்கம்

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - லாபம்

மகரம் - ஆதரவு

கும்பம் - பகை

மீனம் - செலவு