ஆகஸ்ட் 30 - நினைத்ததை நிறைவேற்றும் ஆவணி அவிட்டம்
Aug 30, 2023,09:59 AM IST
இன்று ஆகஸ்ட் 30, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி 13
பெளர்ணமி, கிரிவலம் செல்லும் நாள், ஆவணி அவிட்டம், மேல் நோக்கு நாள்
காலை 10.45 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. காலை 10.46 முதல் ஆகஸ்ட் 31 ம் தேதி காலை 08.17 வரை பெளர்ணமி திதி உள்ளது. இரவு 09.58 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு இரவு 09.58 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
வியாபார பணிகளை செய்வதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு, நடன ஆலோசனை பெறுவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். ஆவணி அவிட்டம் என்பதால் காயத்ரி மந்திரம் ஜெபம் செய்வதற்கு சகல நலன்களை தரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுகம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - நிறைவு
கடகம் - வெற்றி
சிம்மம் - தாமதம்
கன்னி - நற்செயல்
துலாம் - பக்தி
விருச்சிகம் - உயர்வு
தனுசு - கவலை
மகரம் - அமைதி
கும்பம் - இரக்கம்
மீனம் - ஆதரவு