ஏப்ரல் 29 நாளுக்குரிய சிறப்பு... பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Apr 29, 2023,11:11 AM IST
இன்று ஏப்ரல் 29, 2023, சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 16
நவமி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
மாலை 06.44 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை ஆயில்யம் நட்சத்திரமும் பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. பிற்பகல் 01.08 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 மணி முதல் 07.30 வரை
எமகண்டம் - நகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன செய்யலாம் ?
விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தொழில் தொடர்பான இயந்திரங்கள் வாங்குவதற்கு, தற்காப்பு கலை ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபடலாம் ?