"உங்களுக்கு சனி பிடிச்சிருக்கு.. அதுக்காவது என்னய பிடிச்சிருக்கே".. விடாமல் விரட்டும் Memes!

Meenakshi
Dec 23, 2023,05:35 PM IST

சென்னை: "உடனே கிட்னாவா" என்று ஒரு படத்தில் வடிவேலு கேட்பார்.. அப்படித்தான் இப்பெல்லாம்.. எது கிடைத்தாலும் உடனே மீம்ஸ் போட்டு கலாய்த்து விடுவார்கள் நம்மாட்கள்.. அப்படி இருக்கும் போது சனிப் பெயர்ச்சியை மட்டும் எப்படி பாஸ் விட்டு வைக்கிறது. 


என்ன பாக்குறீங்க.... அப்படி எல்லாம் பார்க்கப்படாது. சனிப் பெயர்ச்சியா இருந்தாலும் மீம்ஸ் போடலாம்.. போட்டுத்தானே ஆகணும்.. எங்க காணோம்னு பாக்கறீங்களா.. இருங்க பாஸ் இருங்க. ஏன் இவ்வளவு அவசரம்.. சனிப்பெயர்ச்சி முடிந்தாலும் மீம்ஸுக்கு முடிவு கிடையாதே.. வாங்க பார்க்கலாம்.


அதுக்காவது என்னையப் பிடிச்சிருக்கே




டிசம்பர் 31 வரைதான் உங்க கஷ்டமெல்லாம்..!




ஏழரை வருஷத்துக்கு உன் கூடவே இருக்கலாம்னு முடிவு பன்னிட்டேன்!




சுருக்கமா சொல்லப் போனா.. !