இன்று யாரை வணங்கலாம், என்ன செய்யலாம்?

Aadmika
Feb 06, 2023,09:23 AM IST

பிப்ரவரி 06, 2023 - தை 23 திங்கட்கிழமை. இன்று அதிகாலை 12.48 வரை பெளர்ணமி, பிறகு பிரதமை திதி. இன்று மாலை 03.44 வரை ஆயில்யம் நட்சத்திரம், பிறகு மகம் நட்சத்திரம். 


நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் :


காலை - 07.30 முதல் 9.00 வரை


எமகண்டம் :


காலை 10.30 முதல் 12.00 வரை


செய்ய வேண்டியவை : 


கிணறு வெட்டுவதற்கு,

யோகாசன பயிற்சிகளை தொடங்க,

எதிர்ப்புக்களை வெற்றி கொள்ள,

விவசாய பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.


வழிபாடு :


அம்பிகையை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.