அக்டோபர் 25.. பழைய கணக்குகளை முடிக்க இன்று சிறந்த நாள்..!

Aadmika
Oct 25, 2023,10:02 AM IST
இன்று அக்டோபர் 25, 2023 - புதன்கிழமை
சோபகிருது, ஐப்பசி - 08
ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்

காலை 10.37 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. பகல் 12.24 முதல் சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு பகல் 12.24 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகம் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை -09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

என்ன செய்வதற்கு சிறப்பான நாள் ?

மருந்து செய்வதற்கு, கோவில் மதில் கட்டுவதற்கு, குதிரை வாங்குவதற்கு, பழைய கணக்குகளை முடிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட சகலவிதமாக ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - நன்மை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - வரவு
கடகம் - நலம்
சிம்மம் - நற்செய்தி
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - லாபம்
தனுசு - சுகம்
மகரம் - பயணம்
கும்பம் - குழப்பம்
மீனம் - உற்சாகம்