அக்டோபர் 19 - செல்வங்கள் பெருக செய்யும் நவராத்திரி 5 ம் நாள்

Aadmika
Oct 19, 2023,09:46 AM IST

இன்று அக்டோபர் 19, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 2

வளர்பிறை, சமநோக்கு


அதிகாலை 12.13 வரை சதுர்த்தி திதியும், பிறகு இரவு 11.04 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 08.27 வரை கேட்டை நட்சத்திரமும் பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


யந்திரம் செய்வதற்கு, கால்வாய் அமைப்பதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, வயலை உழுவதற்கு சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வியாழக்கிழமை என்பதால் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தெளிவு கிடைக்கும். நவராத்திரியின் 5 ம் நாள் என்பதால் வைஷ்ணவி தேவியை வழிபட சகல விதமான செல்வங்களும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஆதரவு

ரிஷபம் - ஊக்கம்

மிதுனம் - ஆக்கம்

கடகம் - தடை

சிம்மம் - தாமதம்

கன்னி - பொறுமை

துலாம் - நட்பு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - புகழ்

மகரம் - சாதனை

கும்பம் - அமைதி

மீனம் - கொடை