அக்டோபர் 07 - வேண்டியது உடனே கிடைக்க செய்யும் புரட்டாசி 3வது சனிக்கிழமை
இன்று அக்டோபர் 07, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 20
தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 11.43 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. அதிகாலை 01.47 வரை திருவாதிரை நட்சத்திரமும் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
உயர் பதவிகள் ஏற்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகளை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
புரட்டாசி 3வது சனிக்கிழமை என்பதால் பெருமாளை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். வராக மூர்த்தியை வழிபட்டால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நம்பிக்கை
ரிஷபம் - நன்மை
மிதுனம் - இரக்கம்
கடகம் - சோர்வு
சிம்மம் - ஏமாற்றம்
கன்னி - செலவு
துலாம் - தொல்லை
விருச்சிகம் - மகிழ்ச்சி
தனுசு - கோபம்
மகரம் - பகை
கும்பம் - தெளிவு
மீனம் - சிரமம்