அக்டோபர் 02 - வினைகள் தீர்க்கும் புரட்டாசி சங்கடஹர சதுர்த்தி

Aadmika
Oct 02, 2023,09:25 AM IST

இன்று அக்டோபர் 02, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 15

மஹா பரணி, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 11.28 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இரவு 10.58 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இரவு 10.58 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


நாட்டிய அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு, தானியங்கள் சேமிப்பதற்கு, புதிய அடுப்பு அமைப்பதற்கு சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


இன்று சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் யாவும் நீங்கும். மஹாபரணி என்பதால் எம தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபடுவது  மோட்சத்தை தரும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - குழப்பம்

ரிஷபம் - பணிவு

மிதுனம் - பெருமை

கடகம் - உற்சாகம்

சிம்மம் - பயணம்

கன்னி - வளர்ச்சி

துலாம் - நன்மை

விருச்சிகம் - பக்தி

தனுசு - சிக்கல்

மகரம் - கோபம்

கும்பம் - ஆசை

மீனம் - ஆக்கம்