Gold Rate.. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை.. இன்னிக்கு என்ன ரேட் தெரியுமா?
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,275க்கும் ஒரு சவரன் ரூ.58,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை நிலையற்ற விலையிலேயே இருந்து வருகிறது. ஒரு நாள் ஏற்றத்துடனும், ஒரு நாள் சரிவுடனும் இருந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (9.11.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.10 குறைந்து ரூ.7,275க்கும், ஒரு சவரன் ரூ.58,200க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,750 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,27,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,936 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,488 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.79,360 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,93,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,936க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,951க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,936க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,936க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,936க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,936க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,280க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,941க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 824 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,030 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,300 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,03,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்