Gold Rate: தொடர் உயர்வில் இருந்து திடீர் என சரிந்தது தங்கம்.. சவரனுக்கு ரூ.800 விலை குறைவு!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.800 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,200க்கும், ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் அதிரடியாக உயர்ந்து வந்தது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி இருந்து வந்தது. இந்நிலையில் , இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று திடீர் என தங்கம் விலை குறைந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (25.11.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.100 குறைந்து ரூ.7,200க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,855க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,20,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,855 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,840 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,550 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,85,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,870க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,855க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,205க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,860க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 6,810
மலேசியா - ரூ.6,871
ஓமன் - ரூ. 6,975
சவுதி ஆரேபியா - ரூ.6,962
சிங்கப்பூர் - ரூ.6,811
அமெரிக்கா - ரூ. 6,576
துபாய் - ரூ.6,874
கனடா - ரூ.7,133
ஆஸ்திரேலியா - ரூ.6,861
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த நவம்பர் 19ம் தேதியில் இருந்து எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.50 காசுகள் குறைந்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.100.50ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 804 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,005 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,050 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,500 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்