நவம்பர் 23.. பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்

Aadmika
Nov 23, 2023,08:49 AM IST

இன்று நவம்பர் 23, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 7

மேல்நோக்கு நாள், வளர்பிறை, ஏகாதசி, சுபமுகூர்த்தம், சர்வ ஏகாதசி.


காலை 01.12 வரை நவமி திதியும், பிறகு ஏகாதசியும் உள்ளது. மாலை 7.03 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்தரட்டாதி நட்சத்திரமும் உள்ளது.  பிற்பகல் 11.53 வரை வஜ்ரம் யோகமும், பிறகு ஸித்தி யோகமும் உள்ளது. 




நல்ல நேரம் : 


காலை - 10.45 முதல் 11.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 1.15 வரை

மாலை - 6.30 முதல் 7.30

ராகு காலம் - காலை 1.30 முதல் 3.00 வரை

குளிகை - காலை 9.00 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6.00 முதல் 7.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மகம், பூரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கலை பயில, தங்க ஆபரணம் வாங்க, புதிய கணக்கு எழுதுவதற்கு நல்ல நாள். வாசற்கால் வைக்க உகந்த நாள். சீமந்தம் செய்ய நல்ல நாள். கடன் வாங்க ஏற்ற நாள். தொழில் தொடங்குவதற்கு சிறந்த நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - பாராட்டு

ரிஷபம் - சோர்வு

மிதுனம் - மன அமைதி

கடகம் - பாசம்

சிம்மம் - ஆரோக்கியம்

கன்னி - கருணை

துலாம் - உதவி

விருச்சிகம் -  ஜெயம்

தனுசு - மன நிம்மதி

மகரம் - எதிர்ப்பு

கும்பம் - சுகம்

மீனம் - மேம்பாடு