நவம்பர் 20 .. வள்ளி மணாளன் முருகனை வணங்கி அருள் பெறலாம்!

Aadmika
Nov 20, 2023,10:06 AM IST

இன்று நவம்பர் 20, 2023 - திங்கள்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 4

மேல்நோக்கு நாள், வளர்பிறை, அஷ்டமி, கரிநாள்


காலை 04.06 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமியும் உள்ளது. இரவு

10.17 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது.  காலை 08.35 வரை துருவம் யோகமும், பிறகு வியாகாதம் யோகமும் உள்ளது. 




நல்ல நேரம் : 


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 4.45 முதல் 5.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 9.15 முதல் 10.15 வரை

பகல் - 7.30 முதல் 8.30

ராகு காலம் - காலை 07.30 முதல் 09.00 வரை

குளிகை - காலை 01.30 முதல் 3.00 வரை

எமகண்டம் - பகல் 10.30 முதல் 12.00 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


புனர்பூசம், பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள உகந்த நாள். கண்கள் சார்ந்த சிகிச்சை செய்ய நல்ல நாள். 

கலை பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாள். நந்தவனம் அமைப்பதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - செலவீனம்

மிதுனம் - பாராட்டு

கடகம் - நன்மை

சிம்மம் - அமைதி

கன்னி - உதவி

துலாம் - கவனம்

விருச்சிகம் - நன்மை

தனுசு - லாபம்

மகரம் - ஊக்கம்

கும்பம் - நிம்மதி

மீனம் - தனம்