நவம்பர் 10 - சிவபெருமான் வழிபாடு உயர்வு தரும்

Aadmika
Nov 10, 2023,10:06 AM IST


இன்று நவம்பர் 10, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 24

சமநோக்கு நாள், தேய்பிறை 


பகல் 12.35 வரை துவாதசி திதியும், பிறகு திரயோதசி திதியும் உள்ளது. பகல் 12.08 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திர நட்சத்திரமும் உள்ளது. மாலை 05.05 வரை விஷ்கம்பம் யோகமும், பிறகு ப்ரீதியோகமும் உள்ளது.

 



நல்ல நேரம் : 


முற்பகல் - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


பகல் - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - பகல் 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - மாலை 03.00 முதல் 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம், பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கிணறு வெட்டுவதற்கு, யோகாசனம் பயிற்சி  செய்வதற்கு, கிழங்கு வகைகளை பயிடுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவபெருமானை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - மன நிம்மதி

மிதுனம் - புகழ்

கடகம் - அச்சம்

சிம்மம் - மன நிம்மதி

கன்னி - கோபம்

துலாம் - சந்தோஷம்

விருச்சிகம் - சலசலப்பு

தனுசு - உருவாக்கம்

மகரம் - எதிர்ப்பு

கும்பம் - செலவு

மீனம் - பக்தி