நவம்பர் 08.. வராக மூர்த்தியை வணங்குங்கள்.. தொழில் சிறக்கும்!

Aadmika
Nov 08, 2023,09:59 AM IST
இன்று நவம்பர் 08, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 22
தேய்பிறை தசமி, கீழ்நோக்கு நாள் 

காலை 08.23 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது.  காலை 07.19 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 4.10 வரை மாஹோந்த்ரம் பிறகு வைத்ருதி யோகம் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 11.30 வரை
மாலை - 05.00 முதல் 06.00 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - முற்பகல் 12.30 பிற்பகல் 1.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12.00 வரை
எமகண்டம் - காலை 7.30 முதல் 09.00 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள்:

(திருவோணம், அவிட்டம்)

என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

ஓவியம் வரைவதற்கு நல்ல நாள். புதிய கருவிகளை பழகுவதற்கு சிறந்த நாள். மருந்து செய்வதற்கு உகந்த நாள். சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

வராக மூர்த்தியை வழிபட தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசிபலன் : 

மேஷம் - பெருமிதம்
ரிஷபம் - ஜெயம்
மிதுனம் - விடா முயற்சி
கடகம் - தன லாபம்
சிம்மம் - மேம்பாடு
கன்னி - ஆதரவு
துலாம் - சிந்தனை
விருச்சிகம் - மேன்மை
தனுசு - உதவி
மகரம் - சோகம்
கும்பம் - அலைச்சல்
மீனம் - நன்மை