நவம்பர் 01 - சங்கடங்கள் போக்கி சந்தோஷம் தரும் சங்கடஹர சதுர்த்தி

Aadmika
Nov 01, 2023,09:42 AM IST
இன்று நவம்பர் 01, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 15
சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்

இரவு 11.57 வரை சதுர்த்தி திதியும் பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 06.54 வரை ரோகிணி நட்சத்திரமும் பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.15 முதல் 11 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் :
துலாம், விருச்சிகம்

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

விவசாய பணிகளை மேற்கொள்ள, பற்களை சீர் செய்வதற்கு, பயணம் மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் அனைத்தும் தீரும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - நன்மை
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - வரவு
கடகம் - பரிசு
சிம்மம் - உதவி
கன்னி - போட்டி
துலாம் - தெளிவு
விருச்சிகம் - முயற்சி
தனுசு - ஆர்வம்
மகரம் - இன்பம்
கும்பம் - பாராட்டு
மீனம் - ஆதரவு