நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி.. எல்.முருகனுக்கு தகவல் ஒலிபரப்பு.. அமைச்சர்களின் இலாகா விவரம்

Aadmika
Jun 10, 2024,10:20 PM IST

டில்லி :  புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியாகி உள்ளது.


இதில் டாப் 5 பதவிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை வழங்கப்பட்டுள்ளது. 




மத்திய அமைச்சரவை இலாகா விபரம் :


*நரேந்திர மோடி - பிரதமர், பெர்சனல், பொதுமக்கள் குறை தீர்ப்பு, அணு சக்தி, விண்வெளியியல், அனைத்து முக்கியத் துறைகளின் கொள்கை வகுப்பு, பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத மற்ற துறைகள்.

*அமித்ஷா - உள்துறை

* ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு துறை

* நிர்மலா சீதாராமன் - நிதித்துறை

* ஜெய்ஷங்கர் - வெளியுறவுத்துறை

* நிதின் கட்காரி - சாலை போக்குவரத்து துறை

* பியூஷ் கோயல் - வர்த்தக மற்றும் தொழில் துறை

* மனோகர் லால் கட்டார் - மின் துறை, ஊரக வீட்டு வசதி துறை

* ஜே.பி.நட்டா - சுகாதாரத்துறை

* அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை

* சிவ்ராஜ்சிங் சவுகான் - வேளாண் மற்றம் விவசாயிகள் நலத்துறை, கிராம வளர்ச்சித்துறை

* ஹச்.டி.குமாரசாமி - கனரக தொழில்துறை மற்றும் இரும்பு துறை

* தர்மேந்திர பிரதான் - கல்வித்துறை

* ஜித்தன் ராம் மஞ்ஜி - சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை

* ராஜீவ் ரஞ்சன் சிங் (லாலன் சிங்) - பஞ்சாயத் ராஜ் துறை, மீன்வளத்துறை, விலங்குகள் மற்றும் பால் வளத்துறை

* சர்பானந்த சோனோவால் - துறைமுறை, கப்பல் மற்றும் நீர்வழித்தட துறை

* விரேந்திர குமார் - சமூக நீதி துறை

* கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு - விமான போக்குவறத்து ஐறை

* ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நலத்துறை

* கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை

* அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, எலக்ட்ரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை

* ஜோதிர்ராதித்ய சிந்தியா - தொலைத்தொடர்பு, வடகிழக்கு மாநில வளர்ச்சி துறை

* பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறை

* கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சார துறை, சுற்றுலாத்துறை

* கிரண் ரிஜிஜூ - பார்லிமென்ட் விவகாரத்துறை, சிறுபான்மையினர் விவகாரத்துறை

* ஹர்தீப் சிங் பூரி - பெ்டரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை

* மன்சுக் மாண்டவியா -  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை

* கிஷன் ரெட்டி - நிலக்கரி துறை, சுரங்க துறை

* சிராக் பாஸ்வான் - உணவு தயாரித்து தொழில் துறை

* சி.ஆர்.பாட்டீல் - குடிநீர் வசதி துறை


இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)


  • ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை, திட்டமிடல் மற்றும் கலாச்சாரத்துறை.
  • டாக்டர் ஜித்தேந்திர சிங் - அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பெர்சனல் பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம்,. அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை.
  • அர்ஜூன் ராம் மெஹ்வால் - சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை.
  • ஜாதவ் பிரதாப் ராவ் கண்பத்ராவ் - ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை.
  • ஜெயந்த் செளத்ரி - திறன் மேம்பாடு, சிறு தொழில்முனைவோர், கல்வித்துறை.


இணை அமைச்சர்கள்


  • ஜித்தின் பிரசாதா -  வர்த்தகம் தொழில்துறை மின்னணுவியல் தகவல் தொழில்நுட்பம் 
  • ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் - மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின்சார துறை 
  • பங்கஜ் சவுத்ரி -  நிதித்துறை 
  • கிருஷ்ணபால் குர்ஜார்  - கூட்டுறவுத்துறை 
  • ராமதாஸ் அத்தவாலே - சமூக நீதி மற்றும் முன்னேற்றத்துறை 
  • ராம்நாத் தாகூர் - விவசாயம், விவசாயிகள் நலம்
  • நித்தியானந்த ராய் -  உள்துறை
  • அனுபிரியா பட்டேல் - குடும்ப நலத்துறை வேதியியல் மற்றும் உரத்துறை 
  • வி சோமன்னா - ஜல் சக்தி, ரயில்வே துறை 
  • சந்திரசேகர் பெம்மசானி -  ஊரக வளர்ச்சி தொலைதொடர்பு துறை 
  • பேராசிரியர் சிங் பாகேல் - மீன்வளம் கால்நடை பால்வளத்துறை பஞ்சாயத்து ராஜ் துறை 
  • ஷோபா கரன்ட்லாஜே - சிறு குறு நடுத்தர தொழில் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை 
  • கீர்த்திவர்தன் சிங் - சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் வெளியுறவுத்துறை 
  • பி எல் வர்மா - நுகர்வோர் விவகாரம் உணவு பொது விநியோகத்துறை சமூக நீதித்துறை 
  • சாந்தனு தாக்கூர் - துறைமுகம் கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் இயற்கை எரிவாயு சுற்றுலாத்துறை
  • எல் முருகன் - தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை 
  • அஜய் தம்தா - சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை 
  • பண்டி சஞ்சய் குமார் - உள்துறை 
  • கம்லேஷ் பாஸ்வான் - ஊரக வளர்ச்சி 
  • பாகிரத் சவுத்ரி - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
  • சதீஷ் சந்திரா துபே - நிலக்கரி சுரங்கத் துறை 
  • சஞ்சய் சேத் - பாதுகாப்பு 
  • ரவ்னீத் சிங் பிட்டு - உணவு பதப்படுத்துதல் மற்றும் ரயில்வே 
  • துர்கா தாஸ் உய்கே - பழங்குடியினர் விவகாரம்
  • ரக்ஷா நிகில் காட்சே  - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு
  • சுகந்தா மஜூம்தார் - கல்வி வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி 
  • சாவித்திரி தாகூர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை 
  • டோகான் சாஹு - நகர்ப்புறம் வளர்ச்சித்துறை
  • ராஜ் பூஷன் சவுத்ரி -  ஜல் சக்தி 
  • பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா  - கனரக தொழில் மற்றும் உருக்குத்துறை 
  • ஹர்ஷ் மல்கோத்ரா  - கம்பெனி விவகாரம் சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை 
  • நிம்புபென் ஜெயந்தி பாய் பம்பானியா - நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகம் 
  • முரளிதர் மொஹால் - கூட்டுறவு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை
  • ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் நலம் மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை 
  • பபித்ரா மார்கரிட்டா - வெளியுறவு ஜவுளித்துறை