மே 09 - இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் பலன்

Aadmika
May 09, 2023,09:37 AM IST

இன்று மே 09, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 26

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 05.45 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 07.15 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. இரவு 07.15 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?


ஆபரணங்கள் வாங்குவதற்கு, புதுமனை புகுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு, வயல் போன்ற நிலங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள். 


யாரை வழிபட வேண்டும் ?


விநாயகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகி, வெற்றிகள் பெருகும்.