மே 24.. ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்!

Aadmika
May 24, 2024,10:14 AM IST

இன்று மே 24, வெள்ளிக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 11

தேய்பிறை, சம நோக்கு நாள்


இன்று இரவு 07.50 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 10.39 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 10.39 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 09.30 வரை

மாலை - 2 முதல் 3 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரேவதி, அஸ்வினி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பாய் முடைவதற்கு, உலோக பணிகளை தொடர, ஆயுதம் தொடர்பான ஆலோசனை பெற ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - போட்டி

ரிஷபம் - செலவு

மிதுனம் - அமைதி

கடகம் - சிந்தனை

சிம்மம் - பாராட்டு

கன்னி - நன்மை

துலாம் - சோதனை

விருச்சிகம் - ஆக்கம்

தனுசு - சாதனை

மகரம் - ஆசை

கும்பம் - நஷ்டம்

மீனம் - அமைதி