மே 17 - சுபிட்சம் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்
இன்று மே 17, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 04
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 10.55 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. இரவு 11.03 வரை பூரம் நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதம் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூராடம், உத்திராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நவகிரக பூஜை செய்வதற்கு, நோய்க்கு மருந்த சாப்பிட, ஓவியம் வரைய, வழக்குகளை பேசி முடிக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஓய்வு
ரிஷபம் - குழப்பம்
மிதுனம் - நலம்
கடகம் - வெற்றி
சிம்மம் - சுகம்
கன்னி - நட்பு
துலாம் - அமைதி
விருச்சிகம் - குழப்பம்
தனுசு - முயற்சி
மகரம் - ஆர்வம்
கும்பம் - பயம்
மீனம் - பகை