மே 11 - இன்று வளர்பிறை சதுர்த்தி.. விநாயகரை வழிபட வினைகள் அகலும்!

Aadmika
May 11, 2024,09:31 AM IST

இன்று மே 11, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 28

சதுர்த்தி, வளர்பிறை,சம நோக்கு நாள்


இன்று காலை 04.56 வரை திருதியை திதியும், அதற்கு சதுர்த்தி திருதியை திதியும் உள்ளது. பகல் 01.08 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு திருவாதிரை  நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் பகல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை, சுவாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பயணம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, களை செடிகளை அகற்றுவதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட வினைகள் அகலும்.


இன்றைய ராசிப்பலன் :  


மேஷம் - நன்மை

ரிஷபம் - செலவு

மிதுனம் - கோபம்

கடகம் - அனுகூலம்

சிம்மம் - ஆதரவு

கன்னி - சுபம்

துலாம் - பயம்

விருச்சிகம் - பாசம்

தனுசு - வெற்றி

மகரம் - தனம்

கும்பம் - நன்மை

மீனம் - உதவி