மே 09 - ஹோமங்கள், அபிஷேகங்கள் செய்ய ஏற்ற நாள்

Aadmika
May 09, 2024,10:37 AM IST

இன்று மே 09, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 26

வளர்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 07.43 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. பகல் 01.26 வரை கிருத்திகை நட்சத்திரமும் அதற்கு பிறகு ரோகிணி  நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.53 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரம், அஸ்தம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஹோமம் செய்வதற்கு, கடன்களை அடைக்க, அபிஷேகம் செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


குருமார்களையும், சித்தர்களையும் வழிபட்டால் ஞானம் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - சுகம்

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - பரிசு

கடகம் - அமைதி

சிம்மம் - போட்டி

கன்னி - இரக்கம்

துலாம் - வெற்றி

விருச்சிகம் - முயற்சி

தனுசு - பாசம்

மகரம் - ஊக்கம்

கும்பம் - தோல்வி

மீனம் - நன்மை