மே 01 - ஏற்றம் தரும் திருவோண விரதம்

Aadmika
May 01, 2024,09:16 AM IST
இன்று மே 01, புதன்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 18
திருவோணம், தேய்பிறை அஷ்டமி , மேல் நோக்கு நாள்

இன்று காலை 03.10 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மே 01 ம் தேதி காலை 03.11 மணி துவங்கி, மே 02ம் தேதி அதிகாலை 01.09 வரை அஷ்டமி திதி உள்ளது. அதிகாலை 01.42 வரை உத்திராடம் நட்சத்திரமும் அதற்கு பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதம் சித்தயோகம் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

ரோகிணி,மிருகசீரிஷம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

ஹோமம் செய்வதற்கு, இயந்திர பயிற்சிகளை மேற்கொள்ள, ஆழ்துளை கிணறு பராமரிக்க, கண்கள் தொடர்பான சிகிச்சை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

திருவோணம் என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - வளர்ச்சி
மிதுனம் - செலவு
கடகம் - ஏமாற்றம்
சிம்மம் - வரவு
கன்னி - சிக்கல்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - தேர்ச்சி
தனுசு - நன்மை
மகரம் - கவலை
கும்பம் - பகை
மீனம் - ஆர்வம்