மார்ச் 11 - இன்று யாரை வழிபட நன்மைகள் பெருகும் ?

Aadmika
Mar 11, 2023,09:20 AM IST
இன்று மார்ச் 12 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு மாசி 27, தேய்பிறை, சமநோக்கு நாள்

இன்று இரவு 09.02 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி வருகிறது. காலை 06.32 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.25 வரை சித்தயோகமும், பிறகு 06.32 வரை மரண யோகமும், பிறகு அமிர்த யோகமும்  உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை 
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 மணி வரை

இன்று என்ன செய்ய நல்ல நாள் ?

கணக்கு சார்ந்த பணிகளை துவக்க, மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு, சாலை அமைப்பதற்கு, அபிஷேகம் போன்ற நேர்த்திக்கடன் நிறைவேற்ற உகந்த நாள்.

யாரை வழிபட நன்மை பெருகும்?

இன்று மாலை வரை சதுர்த்தி திதி உள்ளதால் விநாயகரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.