மார்ச் 27 - இன்றைய நாள் இனிமையாக யாரை வழிபட வேண்டும் ?

Aadmika
Mar 27, 2023,09:21 AM IST

இன்று மார்ச் 27 திங்கட்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 13

சஷ்டி, சுபமுகூர்த்தம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


இரவு 09.01 வரை சஷ்டி திதி, பிறகு சப்தமி திதி உள்ளது. மாலை 06.41 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அமிர்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 9 முதல் 10 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை.

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


புதிய ஆபரணங்கள் தயாரிக்க, தோட்டம் உருவாக்க, மரம், செடி, கொடிகளை நடுவதற்கு, புதிய நபர்களை சந்திக்க ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று பங்குனி மாத வளர்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.