மார்ச் 21 - இன்று என்ன செய்தால் நன்மை பெறலாம் ?

Aadmika
Mar 21, 2023,09:42 AM IST

இன்று மார்ச் 21 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 07

அமாவாசை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 01.53 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை திதி உள்ளது. இன்று மாலை 06.10 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதன் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.10 வரை மரணயோகம், பிறகு அமிர்தயோகம்.




நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 03 முதல் 04.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்னவெல்லாம் செய்வதற்கு ஏற்ற நாள் ?


தான, தர்மங்கள் செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் அமைக்க, இயந்திர பணிகளை மேற்கொள்ள, மந்திரம் ஜபம் செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட நன்மை கிடைக்கும் ?


முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.