நவம்பர் 16 .. இன்று சுபமுகூர்த்தம்.. முருகனை வணங்க நலம் பல கூடி வரும்!

Aadmika
Nov 16, 2023,09:47 AM IST
இன்று நவம்பர் 16, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 30
கீழ்நோக்கு, வளர்பிறை , சுபமுகூர்த்தம்

பகல் 01.34 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தியும் உள்ளது. பகல் 04.31 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது.  காலை 09.59 வரை அதிகண்ட சுகர்மம் யோகமும், பிறகு திருதி யோகமும் உள்ளது. 



நல்ல நேரம் : 

காலை - 10.30 முதல் 11.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 1.30 முதல் 3.00 வரை
ராகு காலம் - காலை 6.00 முதல் 7.30 வரை
குளிகை - காலை 9.00 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6.00 முதல் 07.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

ரோகிணி

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள். 

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

முருகப்பெருமானை வணங்க நலம் பயக்கும்

இன்றைய ராசி பலன் : 

மேஷம் - பொறுமை
ரிஷபம் - நற்செயல்
மிதுனம் - லாபம்
கடகம் - ஆதரவு
சிம்மம் - வரவு
கன்னி - கவனம்
துலாம் - செலவு
விருச்சிகம் - புகழ்
தனுசு - பாராட்டு
மகரம் - உற்சாகம்
கும்பம் - அன்பு
மீனம் - பக்தி