ஆகஸ்ட் 22 - வேதனை விலக வேலவனை வணங்க வேண்டிய நாள்
இன்று ஆகஸ்ட் 22, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 05
வளர்பிறை சஷ்டி, சமநோக்கு நாள்
இரவு 11.26 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. அதிகாலை 04.34 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 04.34 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.05 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
ஜோதிடம் கற்பதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, மருத்துவம் கற்பதற்கு, மாங்கல்யம் செய்வதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - அமைதி
ரிஷபம் - நன்மை
மிதுனம் - இன்பம்
கடகம் - வெற்றி
சிம்மம் - உயர்வு
கன்னி - தனம்
துலாம் - உயர்வு
விருச்சிகம் - வரவு
தனுசு - கவலை
மகரம் - அச்சம்
கும்பம் - செலவு
மீனம் - பணிவு