டிசம்பர் 02 - தடைகள் விலக அனுமனை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Dec 02, 2023,10:00 AM IST

இன்று டிசம்பர் 02, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 16

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


மாலை 06.17 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 08.23 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.15 வரை மரணயோகமும், பிறகு இரவு 08.23 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மூலம், பூராடம்


என்ன செய்வதற்கு சிறப்பான நாள் ?


விவசாயப் பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, மதில் சுவர் பராமரிப்பதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரை வழிபட தடைகள் விலகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - அன்பு

ரிஷபம் - வரவு

மிதுனம் - நன்மை

கடகம் - சிரமம்

சிம்மம் - இரக்கம்

கன்னி - பக்தி

துலாம் - தெளிவு

விருச்சிகம் - பாராட்டு

தனுசு - வெற்றி

மகரம் - நலம்

கும்பம் - வளர்ச்சி

மீனம் - பரிசு