தமிழ்நாட்டில்.. ஸ்டார் வேட்பாளர்கள் நிலவரம்.. பலருக்கும் கலவரம்தான்.. சிலருக்கே அதிர்ஷ்டம்!

Meenakshi
Jun 04, 2024,03:53 PM IST

சென்னை:  தமிழகத்தில் 2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை குறித்து ஒரு பார்வை பார்ப்போம்




தயாநிதி மாறன்  (மத்திய சென்னை) - முன்னிலை


கனிமொழி (தூத்துக்குடி) - வெற்றி


துரை வைகோ (திருச்சி) - முன்னிலை


செளமியா அன்புமணி ( தர்மபுரி) - முன்னிலை


தமிழிசை செளந்தராஜன் ( சென்னைதெற்கு) - பின்னடைவு


தமிழச்சி தங்கபாண்டியன் (சென்னை தெற்கு) - முன்னிலை


வித்யா வீரப்பன் (கிருஷ்ணகிரி) - பின்னடைவு


விஜயபிரபாகரன் (விருதுநகர்) - பின்னடைவு


ராதிகா சரத்குமார் (விருதுநகர்) - பின்னடைவு


விஜய் வசந்த் (கன்னியாகுமரி) - முன்னிலை


கார்த்தி சிதம்பரம் ( சிவகங்கை) - முன்னிலை


டிடிவி தினகரன் (தேனி) - பின்னடைவு


அண்ணாமலை (கோவை) - பின்னடைவு


ஓ பன்னீர் செல்வம் (ராமநாதபுரம்) - பின்னடைவு


சவுமியா அன்புமணி (தர்மபுரி) - பின்னடைவு