ஜனவரி 01 - ஆனந்தம் தரும் ஆங்கிலப் புத்தாண்டு 2024
இன்று ஜனவரி 01, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 16
தேய்பிறை, கீழ்நோக்குநாள்
பகல் 02.08 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 08.36 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.36 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 5 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நவகிரக சாந்தி பூஜை செய்வதற்கு, நோய்களுக்கு மருந்து சாப்பிட, சித்திரம் வரைய, வழக்குகள் தொடர்பாக பேசுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை பஞ்சமி மற்றும் சஷ்டி இணைந்து வருவதால் வராகி அம்மனையும் முருகப் பெருமானையும் வழிபட சகல நன்மைகளும் ஏற்படும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - ஆர்வம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - பெருமை
கடகம் - பக்தி
சிம்மம் - அமைதி
கன்னி - முயற்சி
துலாம் - தனம்
விருச்சிகம் - சோர்வு
தனுசு - அன்பு
மகரம் - பொறுமை
கும்பம் - வரவு
மீனம் - இன்பம்