சென்னையில் தங்காளி விலை சரசரவென உயர்வு.. இன்னிக்கு ரேட் என்ன தெரியுமா?

Meenakshi
Jul 17, 2024,12:55 PM IST

சென்னை:  சென்னை கோயம்பேடு  மொத்த விற்பனை சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே தக்காளி சில்லறை விலைக்கு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது.


சென்னையில் தக்காளி விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. மழை பெய்வதாலும், வரத்து குறைந்திருப்பதாலும் விலை உயர்ந்தபடி உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தககாளி உள்ளிட்ட காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் வருமாறு:




காய்கறிகளின் விலை நிலரம்


தக்காளி ரூ. 60-70


நெல்லிக்காய் 69-76 


பீன்ஸ் 50-90 


அவரைக்காய் 30-65


பீட்ரூட் 30-40


பாகற்காய் 35-60 


கத்திரிக்காய் 20-50


பட்டர் பீன்ஸ் 53-58 


முட்டைகோஸ் 20-28


குடைமிளகாய் 20-60


கேரட் 55-60


காளிபிளவர் 35-40


சௌசௌ 30-35


கொத்தவரங்காய் 46-51 


தேங்காய் 18-25 


பூண்டு 120- 350


பச்சை பட்டாணி 150-180 


கருணைக்கிழங்கு 25-32


கோவக்காய் 10-15 


வெண்டைக்காய் 20-40 


மாங்காய் 30-40 


மரவள்ளி 50-56 


நூக்கல் 35-40 


பெரிய வெங்காயம் 34-37


சின்ன வெங்காயம் 60-70


உருளை 30-42


முள்ளங்கி 25-35 


சேனைக்கிழங்கு 60-65 


புடலங்காய் 20-30


சுரைக்காய் 15-30


பூசணி 15-20


பழங்களின் விலை


ஆப்பிள் 170-280


வாழைப்பழம்  16-90


மாதுளை 90-230


திராட்சை 65-220


மாம்பழம் 35-180


கொய்யா 25-88


கிர்ணி பழம் 20-60


ஆரஞ்சு 70-90