ஆகஸ்ட் 21 - ஆயுளை பெருக்கும் கருட பஞ்சமி

Aadmika
Aug 21, 2023,09:52 AM IST

இன்று ஆகஸ்ட் 21, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 04

நாக பஞ்சமி, கருட பஞ்சமி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்.


இரவு 11.11 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.15 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.15 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை 

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை 


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சாலை அமைப்பதற்கு, உபதேசம் பெறுவதற்கு, மருந்து உட்கொள்ள, தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற நாள்


யாரை வழிபட வேண்டும் ?


கருட பஞ்சமி என்பதால் கருடாழ்வாரை வழிபட பயம் விலகும். ஆரோக்கியம் பெருகும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - அச்சம்

ரிஷபம் - வரவு

மிதுனம் - நன்மை

கடகம் - கொடை

சிம்மம் - செலவு

கன்னி - ஆதாயம்

துலாம் - நேர்மை

விருச்சிகம் - பயம்

தனுசு - லாபம் 

மகரம் - தாமதம்

கும்பம் - கவலை

மீனம் - சுகம்