நவம்பர் 25 - வேண்டியதை தந்திடும் கார்த்திகை பரணி தீப திருநாள்

Aadmika
Nov 25, 2023,10:21 AM IST

இன்று நவம்பர் 25, 2023, சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 9

பரணி தீபம், வளர்பிிறை, சமநோக்கு நாள்


மாலை 05.13 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 03.19 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.15 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரம், அஸ்தம்


என்ன செய்வதற்கு நல்ல நாள்?

செல்ல பிராணிகளை வாங்குவதற்கு, மாலை அமைப்பதற்கு, ஆபரணம் அணிவதற்கு, கடன் அடைக்க சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கார்த்திகை பரணி தீப திருநாள் என்பதால் சிவ பெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.


இன்றைய ராசிப்பலன்


மேஷம் - வெற்றி

ரிஷபம் - உதவி

மிதுனம் - பக்தி

கடகம் - கோபம்

சிம்மம் - லாபம்

கன்னி - புகழ்

துலாம் - தனம்

விருச்சிகம் - வரவு

தனுசு - செலவு

மகரம் - ஆக்கம்

கும்பம் - பரிசு

மீனம் - நிறைவு